aroo.space
நீளும் எல்லைகள் - 2: கென் லியூவின் சிறுகதைகள் - நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல் | அரூ
மிகத் தீவிரமான அதே நேரம் சரளமான உரையாடல் தன்மையிலான நடை இத்தொகுப்பின் கதைகள் முன்வைக்கும் தர்க்கத்தை மறுக்க முடியாததாக மாற்றுகின்றன.