aroo.space
'இச்சி த கில்லர்' (2001) - பின்நவீன அரசியலில் தனித்திருக்கும் கலைஞன் | அரூ
ஹைக்கூ கவிதையின் வடிவமே சாமுராய் வாளின் வீச்சு விசையை மையப்படுத்தியது என்பதுதான்! அதன் அழகியலை மட்டும் வரவேற்கும் இவர்கள் அதன் இருள் பகுதிகளை, அதே பின்நவீனத்துவம் வழங்கும் பதியப்பட்ட வரலாற்றின் மீதான விமர்சனங்களின் உதவிகொண்டு, சௌகரியமாக இருட்டடிப்பு செய்துவிடுகின்றனர்.