aroo.space
இறைவர்க்கோர் பச்சிலை | அரூ
மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில் உணரும் மெல்லதிர்வை மீளுணர்வார்.