எழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற 'உற்றுநோக்கும் பறவை' சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.
கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான்.
முடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.