அரூ அச்சுத் தொகுப்புகள்

புத்தகங்கள்

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019

2019இல் நடந்த முதல் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கதைகளின் தொகுப்பு.

முன்னுரை: ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன்

படைப்பாளிகள்: அஜீக், நகுல்வசன், தன்ராஜ் மணி, கே. பாலமுருகன், கோ. கமலக்கண்ணன், சுசித்ரா, ரா.கிரிதரன், ரூபியா ரிஷி, கிரிதரன் கவிராஜா, பெரு. விஷ்ணுகுமார்

பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்குவதற்கான சுட்டி


அரூ அறிவியல் சிறுகதைகள் 2020

2020இல் நடந்த அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளின் தொகுப்பு.

முன்னுரை: சாரு நிவேதிதா

படைப்பாளிகள்: கோ. கமலக்கண்ணன், கவிஜி, சத்யானந்தன், தன்ராஜ் மணி, நிவேதினி நாகராஜன், கே. பாலமுருகன், பார்கவி, பிரபாகரன் சண்முகநாதன், மாயா, க. முரளிதரன், மௌனன் யாத்ரிகா, யவனிகா ஶ்ரீராம், ஆர். ராகவேந்திரன், விஜய ராவணன், லெ. ரா. வைரவன்

பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்குவதற்கான சுட்டி


அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

2021இல் நடந்த அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளின் தொகுப்பு.

முன்னுரை: யுவன் சந்திரசேகர், சரவணன் விவேகானந்தன்

படைப்பாளிகள்: கமலதேவி, சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி, சுசித்ரா, பிரபாகரன் சண்முகநாதன், முரளிதரன், லோகேஷ் ரகுராமன், வளன், விஜய் வேல்துரை, விஜய ராவணன், விஸ்வநாதன் மகாலிங்கம், வேணு தயாநிதி

அட்டைப்படம்: டிராட்ஸ்கி மருது

பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்குவதற்கான சுட்டி


அரூ அறிவியல் சிறுகதைகள் 4

2023இல் நடந்த அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளின் தொகுப்பு.

முன்னுரை: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

படைப்பாளிகள்: வெற்றிராஜா, ஜெகன்மித்ரா, தருணாதித்தன், நகுல்வசன், கேஷவ், ரம்யா, ரகு ராமன், மாயா, பெரு.விஷ்ணுகுமார், ராம்பிரசாத், கே.பாலமுருகன், மதிஅழகன் பழனிச்சாமி, ஆர்.ராகவேந்திரன், விசயநரசிம்மன், கார்த்திகேயன்

பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்குவதற்கான சுட்டி