"காட்டைப் பழிக்காதீங்கடா! காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…"
அந்த மிருகம் மெஹிக்கோ வாழ்க்கையுடன் கலந்துவிடுகிறது. அது அவர்களுக்கொரு யதார்த்தமாகிவிடுகிறது.
பேசும் பறவைகளையும், பேசும் விலங்குகளையும் விரும்பாத குழந்தைகள் எந்தத் தேசத்தில் இருக்கிறார்கள்?
ஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்?
புகைப்படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் ஆஷிக்.
நகரும் படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் கண்ணன்.