அஜீக்

அஜீக் வாசிப்பிலும் எழுத்திலும் சிறிய வயது முதல் ஆர்வம் உள்ளவர். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது இவரது விருப்பம். தற்போது உதவி இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாகத் தற்போது கத்தாரில் பணிபுரிகிறார்.

தியானி – கிபி 2500

உலகில் உள்ள அனைவருக்கும் எழுதுவது என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விட்டது.

5 years ago