ஆஷிக்

ஆஷிக்கின் புகைப்படக் கலை மீதான ஆர்வம், அவருக்கு முதல் ஆடியில்லா கேமரா கிடைத்ததிலிருந்து தொடங்கியது. நேர்க்கோடுகளும் மற்றும் சமச்சீர் வடிவங்களும் அவரை என்றுமே ஆச்சர்யப்படுத்துகின்றன.அவர் தன் ஒய்வு நேரங்களில், சூரிய அஸ்தமனங்களையும், கட்டிடங்களையும் தேடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவருடைய தற்போதைய ஆர்வம், சிங்கப்பூரின் தனித்துவமான இடங்களைத் தன் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்வதில் இருக்கிறது. Instagram

மருட்சி – புகைப்படங்கள்

புகைப்படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் ஆஷிக்.

5 years ago