அஷ்வினி செல்வராஜ்

தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் பயின்றுவரும் அஷ்வினி, தமிழில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். சிங்கப்பூர்ப் பொன்விழா சிறுகதைகள், அக்கரைப் பச்சை போன்ற தொகுப்புகளில் அவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிராங்கூன் டைமஸ் உள்ளூர் இலக்கிய மாத இதழில் ஆங்கிலக் கட்டுரைகளை அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அஷ்வினி 2015ல் பிரதமரின் புத்தகப் பரிசைப் பெற்றவர். அதே ஆண்டு நடந்த தேசிய கவிதைத் திருவிழாவில் அவர் கவிதை பரிசு பெற்றது. சிங்கப்பூரின் தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்பு உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள இவர், தற்போது வளர்தமிழ் இயக்கத்தின் உறுப்பினராக செயலாற்றி வருகிறார்.

நேர்காணல்: லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் பாகம் #2

மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அறிவியல் புனைவு உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.

5 years ago