மனோ ரெட்

மனோ ரெட் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் மாணவர் பத்திரிகை ஒன்றில் உதவி ஆசிரியராக இருக்கிறார். அதுபோக, சமூக வலைத்தளங்களில் தமிழ் இலக்கண மற்றும் நகைச்சுவை மீம்களுடன் வலம் வருகிறார்.

காலமே அது மெய்யடா!

'காலம்' என்கிற தலைப்பில் மனோ ரெட் உருவாக்கிய மீம்ஸ்

3 years ago

மீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்

மீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள், மீம் மாஸ்டர்கள் மற்றும் மீம்களின் வற்றாத ஊற்றாகிய நமது வடிவேலு குறித்துப் பேசுவோம், மனோ ரெட்டுடன்.

4 years ago