சன்னி லியு

சன்னி லியு Eisner விருது வென்ற காமிக் கலைஞர் மற்றும் ஓவியர். இவரின் படைப்புகள் – The Art of Charlie Chan Hock Chye, The Shadow Hero (ஜீன் லுயன் யாங்குடன்), My Faith in Frankie (மைக் கேரியுடன்) மற்றும் Doctor Fate (பால் லெவிட்ஸ்சுடன்). இவரின் பிற ஆக்கங்கள் Malinky Robot and Wonderland மற்றும் தென்கிழக்காசிய காமிக்ஸ் தொகுப்பான Liquid City. தற்போது டி.ஸி காமிக்ஸின் Eternity Girl தொடரை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

முடிவிலியின் இழை

காலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை

6 years ago