சுசித்ரா

(பி.1987) சொந்த ஊர் மதுரை. அறிவியலில் பட்டமேற்படிப்பு செய்திருக்கிறார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசித்து வருகிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புனைவு எழுதி வருகிறார். மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவருடைய முதல் சிறுகதை தொகுதியான ‘ஒளி’, பதாகை/யாவரும் வெளியீடாக 2019 இறுதியில் வெளிவந்தது. இவருக்கு 2020க்கான வாசகசாலை அமைப்பின் 'சிறந்த அறிமுக எழுத்தாளர்' விருது வழங்கப்பட்டது.

Website - https://suchitra.blog/

இறுதி யாத்திரை

காலம், ஓர் நன்றியுள்ள பிராணி. வளர்ப்புநாய், தான் குதறிய மாமிசத்தை வீட்டில் நன்றியுடன் சேர்ப்பதுபோல, காலம் தன் களிம்பை மட்டும் என் பரப்பின் மீது கனக்கக் கனக்கப்…

3 years ago

பூர்ணகும்பம்

அவள் உடல் அதில் இருக்கிறதென்றால் நான் யாருக்குக் கணவன்? இல்லை, இனிமேல் நான் கணவன் இல்லை. மாதவி இல்லை. அவள் உடல் இதில் இருக்கிறது. உடல் இல்லாமல்…

3 years ago

யாமத்தும் யானே உளேன்

சிலபோது அவனுடைய அன்றாட வலி உடலைக் கவ்வி எரிக்கும்போது கௌதமன் தன்னை ஆற்றில் ஒழுகிச்செல்லும் தங்கக் கவசமணிந்த கர்ணனாகக் கற்பனை செய்துகொள்வான்.

5 years ago