விஜய் வேல்துரை

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளபதி சமுத்திரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர். தற்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். திரைபடங்களில் ஆர்வம் உண்டு. சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

சனி பகவான்

"அவ பாதிதான் மனுஷி, மீதி மின்னணுக் கருவி. FBAI Mark V வோட மனித அடியாட்கள்.”

3 years ago