இதழ் 5

சமகாலக் கவிதைகள்: கவிஞர் வெய்யிலுடன் ஓர் உரையாடல்

கவித்துவம், கலாரசனை, கலாபூர்வம் போன்ற வார்த்தைகளை மீண்டும் நாம் உலைக்களத்தில் இட்டுப் பரிசீலிக்க வேண்டும்.

5 years ago

மோபியஸும் மெட்டல் ஹர்லண்ட்டும்: ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் ஓர் உரையாடல்

என்னைப் பொறுத்தவரை மோபியஸ் பிக்காசோவுக்கு நிகரானவர்.

5 years ago

கிராஃபிக் நாவல்கள்: க்வீ லீ சுவியுடன் ஓர் உரையாடல்

வகுப்பைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களின் ஓரங்களில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருக்கும் மாணவர்களே பிற்காலத்தில் கிராஃபிக் கலைஞர்கள் ஆகிறார்கள்!

5 years ago

ஊடல்

பூரான்களை நீ அடக்குவதேயில்லை அதன் போக்கிற்கு அலைகின்றன

5 years ago

நடை பயிலும் காற்று

சிறு குழந்தையைப்போல் நடை பயில்கிறதோர் காற்று

5 years ago

பிரபஞ்சத்தின் நிறம்

குகைகளுக்குள் இருந்து இறகுதிர்ந்த பறவைகள் பலவும் எழத் தொடங்கின

5 years ago

இசை கவிதைகள்

நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.

5 years ago

தேவதேவன் கவிதைகள்

சிந்தாது விளிம்பு நிறைந்து ததும்பும் அமுதுக்குவளைபோல் அவர் நின்றார்.

5 years ago

அடாசு கவிதை – 5

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் ஐந்தாவது பாகம்.

5 years ago

லிலி: தொடரோவியக் கதை – 3

லிலி என்ற தொடரோவியக் கதையின் மூன்றாம் பாகம்.

5 years ago

நாளையின் நிழல்கள் – 5: மறந்து வா மங்கலயானிற்கு

ஓவியர் சாதனா வரைந்த நாளைய நிழல்

5 years ago

உற்றுநோக்கும் பறவை

எழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற 'உற்றுநோக்கும் பறவை' சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.

5 years ago

கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான்.

5 years ago

அறிவிலுமேறி அறிதல் – 1

முடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.

5 years ago

‘க்வைதான்’ (1964) – கோபயாஷி எனும் ஜப்பானிய ஆன்மா

குழந்தைகள் மற்றும் பெண்களின் அகால மரணம் போலொரு வீரியமிகு பேய்க் காரணி எதுவுமுண்டா? உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் பெண்கள்/குழந்தைகளின் அகால மரணம் உருவகப்படுத்தாத பேய்ப்புனைவுகள் என்று எதுவும்…

5 years ago

நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்

அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.

5 years ago

புனைவின் நிழல் விளையாட்டுகள்

உர்சுலா லே க்வின்னின் இரவின் மொழி (Language of the Night) கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில், சங்கக் கவிதைகளின் காட்சியின்பம் இருக்கும் அதே நேரத்தில் தனித்த ரேகைகள்…

5 years ago

தானோஸ் (எ) தானடோசேஷ்வரன்

பாதி உயிரினங்களை அழித்துப் பேரண்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தானோஸ்ஸிற்கு வருவதற்குக் காரணம் இந்த மரண நங்கைதான்.

5 years ago