புதுமைப்பித்தன்

நேர்காணல்: டிராட்ஸ்கி மருது

உலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது.

5 years ago

புதுமைப்பித்தனின் கபாடபுரம் காமிக் வடிவில்

புதுமைப்பித்தனின் கபாடபுரம் சிறுகதையைக் காமிக்ஸ் வடிவில் டிராட்ஸ்கி மருது வரைந்துள்ளார்.

5 years ago

நேர்காணல்: எழுத்தாளர் கோணங்கி

புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.

5 years ago

கடவுளும் கேண்டியும்

"சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.

5 years ago