ஓவியம்

நாளையின் நிழல்கள் – 5: மறந்து வா மங்கலயானிற்கு

< 1 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு கலைஞர்களிடம் எதிர்காலத்தின் சித்திரங்களைத் தீட்டச்சொல்லிக் கேட்கிறோம். அவர்களின் கனவுகள், அச்சங்கள், தீர்க்கமான பார்வைகள், எதிர்பார்ப்புகள் – எல்லாம் சேர்ந்த கலவையாக. இதோ சாதனா வரைந்த நாளைய நிழல்!


நன்றி: வினுதா

சாதனா

தெமாசெக் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கம்யூனிகேசன் டிசைன் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சாதனாவிற்கு ஓவியக்கலையின் மேல் அளவில்லா ஆர்வம். தன்னுடைய ஓய்வு நேரங்களில் பலவிதமான ஓவியங்களையும் வரைந்து பார்ப்பது அவருக்கு மகழ்ச்சி தரும் பொழுதுபோக்காகும். இவருடைய ஓவியங்கள் பலவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதைக் காணலாம் - https://www.instagram.com/xosadh/

Share
Published by
சாதனா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago