கனவுருப்புனைவு புகைப்படங்கள் சாத்தியமா? கேமராவால் நிஜ உலகில் இருப்பதை மட்டும்தான் பதிவு செய்ய முடியும். புகைப்படங்களால் நம்மைக் கற்பனை உலகங்களுக்கு இட்டுச்செல்லமுடியுமா? விஸ்வநாதன் எடுத்த இவ்விரண்டு புகைப்படங்கள் ஒரு சாத்தியத்தைக் காட்டுகின்றன. கற்பனை உலகின் கதவை மட்டும் திறந்துவிட்டு அதற்குள் பயணிக்கும் முடிவை நம்மிடம் விட்டுவிடும் புகைப்படங்கள் இவை.
		மருட்சி #1
		  < 1 நிமிட வாசிப்பு
	



காக்கை புகைப்படம் என்னை வெகு நேரம் அசைக்காமல் உட்கார வைத்துவிட்டது.
வாழ்த்துக்கள் தோழர்களே!