அரூ இதழ் 12 - ஓவியர் டிராட்ஸ்கி மருது

இதழ் 12

அட்டைப்படம்: ஓவியர் டிராட்ஸ்கி மருது

அறிவியல் புனைவுச் சிறப்பிதழ்

உற்ற தேகம்

அம்பை

அவளுக்கு ரத்தமும் சதையும் உள்ள, நரம்புகளும் ரத்த நாளங்களும் ஓடும் உணர்வுள்ள கைகள் தேவை.

நீச்சல் குளம் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ் குறுநாவல்

நீச்சல் குளம்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

அழிந்துவிட்ட அனைத்துமே இன்று உயிரோடிருந்தால், அது உன்னைக் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கலாம். ஆனால் நீ அவைகளை அழிக்கும் குற்றவாளியாக இருப்பாய்.

கே.பாலமுருகன் சிறுகதை

மாலை 7.03

கே.பாலமுருகன்

எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னை நான் பார்த்துக்கொள்ளும் ஓர் அற்புதம் என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கயிற்றரவு

சித்துராஜ் பொன்ராஜ்

இந்தப் பலதரப்பட்ட உலகங்கள் மேலதான் நாம தினமும் சவாரி செஞ்சுகிட்டு இருக்கோம். நீங்க மட்டும் ஏன் ஒத்தை ஆளா, ஒத்தைச் சத்தியத்தோட உங்களையே முடக்கிக்கிட்டு இருக்கிங்க?

மாயா சிறுகதை

தூமை

மாயா

'நமக்கே நமக்குக் கருப்பை', 'நான் வயிற்றில் சுமந்த பிள்ளை' - இந்த உணர்வு மயிரு மண்ணாங்கட்டி கதையெல்லாம் ஆண்கள் செய்யும் தந்திரம்.

ஒளி நிறைந்தவர்கள் - லோகேஷ் ரகுராமன் சிறுகதை

ஒளி நிறைந்தவர்கள்

லோகேஷ் ரகுராமன்

இப்படி எத்தனையோ கற்பனைக் கற்களை வான் நோக்கி விட்டெறியலாம்தான். ஆனால் எந்தக் கல்லை வானே கொண்டுவிடும்? மொத்தமும் நம்மீதே அல்லவா விழுந்துவிடும்.

திரும்பிச் செல்லும் நதி - ராகவேந்திரன் சிறுகதை

திரும்பிச் செல்லும் நதி

ஆர்.ராகவேந்திரன்

மேகத்தில் அரசாணையை எழுதுவது, ஒரு சிறு கோள் அளவிற்கு கட் அவுட் வைத்துக்கொள்வது, பழங்காலக் கடவுள் படங்களைப் போலத் தனக்குத் தானே ஒளிவட்டம் மாட்டிக்கொள்வது என்று ஆரம்பித்துவிட்டானுகள்.

கவிதை

சாலை கவிதை

செல்வசங்கரன்

அதோ தெரிகிற வானத்தில் இறக்கிவிடுமாறு சொல்லி ஒருவர்
சாலையில் ஏறினார்

கட்டுரை
தேவதேவன் கவிதையின் மதம்

கவிதையின் மதம் – 8: காதலும் எண்ணங்களும்

தேவதேவன்

நாம் நம் எண்ணங்கள் எனும் மனித விரல்களால் பற்ற முடியாத இவற்றை நம் பார்வையால் பற்ற இயலும் அப்புறம் நாம் பற்றிக்கொள்ள வேண்டியதெதுவுமே இருக்காது.

வேணு வேட்ராயன் கட்டுரை

அறிவிலுமேறி அறிதல் – 8: இதுவுமல்ல அதுவுமல்ல

வேணு வேட்ராயன்

மெய்த்தேடலில் அலைக்கழிப்பில் ஒருவர் தேடலைப் பற்றிக்கொள்வதும், ஒருவரைத் தேடல் பற்றிக்கொள்வதும் நிகழக்கூடியது.

தேவமலர் செல்மா லாகர்லாவ்

திரைகடலுக்கு அப்பால் 3: மலரும் மன்னிப்பும்

கணேஷ் பாபு

நம்பிக்கையும், மன்னிக்கத் தயாராய் இருக்கும் உள்ளமும் உடைய மனிதன் தெய்வத்தின் ஒரு சிறுதுளி அல்லவா?

ஓவியம், வரைகதை
Trotsky Marudu experimental images

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 6

டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

Bad Poetry

அடாசு கவிதை – 12

க்வீ லீ சுவி

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் பன்னிரெண்டாம் பாகம்.

வரதராஜன் ராஜூ வரைகதை

10,000 ரூபாய்

வரதராஜன் ராஜூ

ஒரு நிஜ சம்பவத்தை, ஒரு காலத்தை நம் முன் நிறுத்தும் வரதராஜன் ராஜூவின் வரைகதை.

Lili

லிலி: தொடரோவியக் கதை – 10

சஞ்சனா

லிலி என்ற தொடரோவியக் கதையின் பத்தாவது பாகம்.