அரூ இதழ் 15 - ஓவியம்: டிராட்ஸ்கி மருது

இதழ் 15

அட்டைப்படம்: ஓவியர் டிராட்ஸ்கி மருது

அறிவிப்பு
அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4.0

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4.0

அரூ குழுவினர்

கதைகளை 15 மார்ச் 2023 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

சிறுகதை
எஸ்.ராமகிருஷ்ணன் அறிவியல் புனைவு

ஞாபகக் கல்

எஸ்.ராமகிருஷ்ணன்

காகிதக் கொக்கு காற்றில் பறப்பது போல அந்த கல் மிதந்து கொண்டிருந்தது.

தன்ராஜ் மணி - அரூ சிறுகதை

கேளிர்

தன்ராஜ் மணி

பூமி மட்டுமே என் நிலம் என்னும் உணர்வை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் கொடுக்கிறது.

குறுங்கதை
எஸ்.ராமகிருஷ்ணன் அறிவியல் புனைவு

வெறும் சிரிப்பு

எஸ்.ராமகிருஷ்ணன்

சிரிக்கும் குரலை விடவும் சிரிப்பில் மலரும் கண்கள் முக்கியம் என்பதை உணர்ந்தான்.

எஸ்.ராமகிருஷ்ணன் அறிவியல் புனைவு

விண் புத்தகம்

எஸ்.ராமகிருஷ்ணன்

காலவெளி பற்றிய உணர்வுதான் வாசிப்பு அனுபவத்தை உருவாக்குகிறது.

கவிதை
வே.நி.சூர்யா கவிதை

நடனத்தின் முடிவில்

வே.நி.சூர்யா

ஆறுதலாக இருக்கிறது தட்டச்சுப் பலகைகளுக்கு
கீழ்படியாத நிலக்காட்சிகளைக் காண்பது.

ஓவியம், வரைகதை
அரூ டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர்

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 9

டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

Bad Poetry - Gwee Li Sui comic panel

அடாசு கவிதை – 15

க்வீ லீ சுவி

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 15ஆம் பாகம்.

பகல் - வரதராஜன் ராஜூ வரைகதை

பகல்

வரதராஜன் ராஜூ

பட்டப் பகல்தான். ஆனால் குலைநடுங்கும் ஊளை.

லிலி - சஞ்சனா தொடரோவிய கதை

லிலி: தொடரோவியக் கதை – 13

சஞ்சனா

லிலி என்ற தொடரோவியக் கதையின் 13வது பாகம்.

கட்டுரை
உர்சுலா லெ க்வின் 'தூக்குப்பை புனைவுக் கோட்பாடு' கட்டுரை

தூக்குப்பை புனைவுக் கோட்பாடு

உர்சுலா லெ க்வின்

திறமையான வேட்டைக்காரர்கள் தளர்ந்த நடையுடன் திரும்பியிருப்பார்கள், கையில் பெருமளவு இறைச்சி, ஏராளமான தந்தம் மற்றும் கதையுடன். இவற்றில் கவனிக்க வைத்தது இறைச்சியல்ல. கதையே.

கவிதையின் மதம் - தேவதேவன் கட்டுரை

கவிதையின் மதம் 11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு

தேவதேவன்

‘நான்’ என்பதே வன்முறை. நான் இன்னார் என்பது எத்துணை பெரிய வன்முறை?

ஹேம்லெட் - கணேஷ் பாபு

திரைகடலுக்கு அப்பால் 6: ஹேம்லெட் – பாவமும் பழியும்

கணேஷ் பாபு

“தான் உண்பதற்காகப் பிற உயிர்களைக் கொழுக்க வைக்கிறான் மனிதன், உண்மையில், மண்புழுக்கள் உண்பதற்காகத் தன்னையே அவன் கொழுக்க வைக்கிறான்."