சிறார் இலக்கியமும் விளையாட்டுகளும்: இனியனுடன் ஓர் உரையாடல்

சிறார் இலக்கியம், அதில் அரசியல் சரிநிலை, குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், குழந்தை வளர்ப்பு என இனியனுடன் நீள்கிறது இவ்வுரையாடல்.