காலவெளியிடைக் கண்ணம்மா

காட்டுல மக்கிப் போன ஒரு மரத் துண்டுல மொளைக்குற காளானோட வேர் பல கிலோமீட்டருக்குப் பூமி கீழே பின்னிப் பிணைஞ்சு இருக்காம். இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க. தேவையானதக் கொடுத்து, வாங்கி அது காட்டையே வாழ வைக்குதாம்.