உற்றுநோக்கும் பறவை

< 1 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘விசும்பு’ தொகுப்பில் இடம்பெற்ற ‘உற்றுநோக்கும் பறவை’ சிறுகதைக்கு ஓவியம் வரையச் சொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம். அவர் தீட்டிய ஓவியம் இதோ!

‘உற்றுநோக்கும் பறவை’ கதையை வாசிக்க – https://www.jeyamohan.in/57

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்