சூப்பர் நாயகன் H-Bee

< 1 நிமிட வாசிப்பு

தன் கற்பனையிலிருந்து ஒரு சூப்பர்ஹீரோவை உருவாக்க ஓவியர் கவினிடம் கேட்டோம். அவர் வரைந்த H-Bee (Human Bee) என்கிற சூப்பர்ஹீரோ இதோ.

மூக்கில் உள்ள டிவைசின் மூலம் மோப்பத் திறனைப் பயன்படுத்துவது மட்டுமின்றி காலத்தை உறிஞ்சி இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப் பார்க்கவும் முடியும். மேலும் இறக்கைகளைப் பயன்படுத்திப் பறப்பதோடு நீருக்கடியில் மூழ்கியபடி நீந்தவும் முடியும்.

H-Bee இன் உடைகளின் பரிணாம வளர்ச்சி

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்