படமொழி – 1: பன்றிக்கு இறைக்கும் முத்துகள்

< 1 நிமிட வாசிப்பு

தன்னை பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைய இருக்கிறார் ஓவியர் உனாகா.

“இந்த முதல் பகுதியில், என் மீது பொழிகிற வழக்கொழிந்த ஞானத்தைக் கேலி செய்து கொண்டிருக்கிறேன், இந்தப் பன்றியைப் போல.” — உனாகா

To cast pearls before swine
(házet perly sviním)


உனாகாவின் ‘படமொழி’ ஓவியத்தொடர்:

1 thought on “படமொழி – 1: பன்றிக்கு இறைக்கும் முத்துகள்”

  1. உனாகாவின் படம் நன்றாக இருக்கிறது. மேற்கொண்டு வரையவில்லையா?

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்