கவியும் இரவு

< 1 நிமிட வாசிப்பு

அறிவியல் புனைவெழுத்தாளர் ஐசாக் அசிமோவின் நூற்றாண்டு இது. அவர் எழுதிய Nightfall 1965 ஆம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட சிறந்த அறிவியல் சிறுகதை என அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் சங்கம் (Science Fiction Writers of America) தேர்ந்தெடுத்தது. அக்கதையின் தாக்கத்தில் இலக்கியா வரைந்துள்ள ஓவியம் இதோ. அசிமோவையும் அவர் எழுத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த ஓவியத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி.

Nightfall கதையை இங்கே வாசிக்கலாம் — http://www.astro.sunysb.edu/fwalter/AST389/TEXTS/Nightfall.htm

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்