வழி

< 1 நிமிட வாசிப்பு

இந்தப் பாதை
நீ
தேர்ந்தெடுத்தது
மலை முகடு
ஆழ்கடல்
கோபுரக் கலசங்கள்..

இவையனைத்தும்
கடந்து,

என்
பேருருவை
வரைந்து
அழித்துப்
போவதில்தான்
எத்தனை
ஆனந்தம்


புகைப்படம்: விஸ்வநாதன்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்