நீலத்தழல்

“இந்தப் பயலை பயோலூமினிசன்ஸ விளக்கமா எழுதுடான்னா கடல் தண்ணிக்குள்ள திமிங்கலம் போட்ட விட்டைதான் மேல வந்து மினுங்குதுன்னு எழுதறான். நான் எங்க போயி அழுவ?”