வெண்புறா

தோட்டாக்கள் மின்ன, துப்பாக்கி ஏந்தியவன்தான் நானும். இந்த நவீன யுகத்திலோ இவை மியூசிய மம்மிகள். ஹைட்ரஜன் குண்டுக்குச் சமமான ஆயுதங்கள் இப்போது என் வீரர்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும் விளையாடுகிறது.