மீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்

மீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள், மீம் மாஸ்டர்கள் மற்றும் மீம்களின் வற்றாத ஊற்றாகிய நமது வடிவேலு குறித்துப் பேசுவோம், மனோ ரெட்டுடன்.