கலைப்படுத்தப்பட்ட ஒரு துயரம்

எப்பொழுதும் வட்டம் விசித்திரமானது. வட்டத்தில் எத்தனையாவது முறையாக இப்பொழுது
சுற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாராலும் சொல்ல முடியாது.

செல்வசங்கரன் கவிதைகள்

மலை சொன்னால் கேட்கும் தரை
குதித்தவர் கீழே போய்க்கொண்டிருக்க
தரையும் கீழே போய்க்கொண்டிருக்கும்
இருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்