தூக்குப்பை புனைவுக் கோட்பாடு

திறமையான வேட்டைக்காரர்கள் தளர்ந்த நடையுடன் திரும்பியிருப்பார்கள், கையில் பெருமளவு இறைச்சி, ஏராளமான தந்தம் மற்றும் கதையுடன். இவற்றில் கவனிக்க வைத்தது இறைச்சியல்ல. கதையே.