கவிதை

தேவதேவன் கவிதைகள்

சிந்தாது விளிம்பு நிறைந்து ததும்பும் அமுதுக்குவளைபோல் அவர் நின்றார்.

5 years ago

கருங்குழிப் பயணம்

சதுரம் உருண்டையை அறியும் முயற்சியாய் விண்வெளியின் கருவூலங்களைத் தோண்டும் கடலோடியாய்க் கிளம்பினேன்

5 years ago

நிறங்களாக மாறுதல்

என்னை மென்மையான நிறங்களாக மாற்றும் கணங்களிடை அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்

5 years ago

நைலான் புடவை

அன்று அப்படியொன்றும் பிரமாதமாக நிகழ்ந்துவிடவில்லை, என்றும் போல

5 years ago

ஒரு கனவு

நிறைந்து விட்ட மூத்திரப் பையுடன் அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி

5 years ago

விண்வெளி மின்மினி

அருகில் தெரிகிறாள் நிலா. நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

5 years ago

முடிவிலி

அந்தப் பறக்கும் பாய்மீது அமர்ந்திருப்பது ஒருவனா? குழுமமா?

5 years ago

கவிதை – சுபா செந்தில்குமார்

சேறு குழைக்கப்பட்ட நீரில் மிதக்கிறது தட்டையான வானம்.

5 years ago

யுவராட்சஷன்

பேரண்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஒளியறாக்காட்டிலிருந்து

5 years ago

கவிதை – ஜமீல்

ஓவியத்தில் வரையப்படிருந்த குழந்தை ஒழுகொழுக ஐஸ் பழம் சுவைக்கிறது

5 years ago