அரூ இதழ் 14 - ஓவியம்: டிராட்ஸ்கி மருது

இதழ் 14

அட்டைப்படம்: ஓவியர் டிராட்ஸ்கி மருது

தலையங்கம்
இதழ் 14: அறிவியல் புனைவுக்கு அப்பால்

இதழ் 14: அறிவியல் புனைவுக்கு அப்பால்

அரூ குழுவினர்

அனைத்துக் கலைகளுக்குமான களமாக இருக்கவேண்டும் என்பதுதான் தொடக்கம் முதலே அரூவின் நோக்கம்.

நேர்காணல்
ரவிசுப்பிரமணியன்

நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

அரூ குழுவினர்

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.

இயக்குநர் மிஷ்கின் - அரூ நேர்காணல்

நேர்காணல்: மிஷ்கின்

அரூ குழுவினர்

ஒரு வகையில் கவிதை எல்லா கலைகளையுமே மிஞ்சிவிடுகிறது. கவிதை வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் வார்த்தைகளில் கவிதை இல்லை.

ஒளிப்பதிவாளர் செழியன் நேர்காணல்

நேர்காணல்: செழியன்

ராம்சந்தர்

நமக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்வதுபோல நமக்கென்று ஒரு சினிமா இயக்கத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

விஸ்வாமித்திரன் சிவகுமார்

நேர்காணல்: விஸ்வாமித்திரன் சிவகுமார்

அரூ குழுவினர்

ஓவியத்திற்கும் சிற்பத்திற்குமுள்ள முப்பரிமாண வித்தியாசமே கதைக்கும் திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம்.

கவிதை
தேவதேவன் கவிதை: ஓவியம் பானு

தேவதேவன் கவிதைகள்

தேவதேவன்

நான் உன்னைக் கண்டுகொண்ட நாள்தான்
இப்படி விரிந்து கிடக்கிறதோ?

வே.நி.சூர்யா கவிதை: ஓவியம் பானு

ஹோட்டல் சுதந்திரம்

வே.நி.சூர்யா

ஒளிரும் உணவு விடுதி. சுற்றிலும் கோடை மழையின் விளம்பர அறிவிப்பு.

ஓவியம், வரைகதை
டிராட்ஸ்கி மருது ஓவியம்

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 8

டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

Gwee Li Sui Bad Poetry

அடாசு கவிதை – 14

க்வீ லீ சுவி

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 14ஆம் பாகம்.

ஒரு நாள் கழிந்தது - வரதராஜன் ராஜூ வரைகதை

ஒரு நாள் கழிந்தது

வரதராஜன் ராஜூ

ஒரு தனியனின் வாழ்வில் ஒரு நாள், வரைகதையாக.

லிலி - சஞ்சனா வரைகதை

லிலி: தொடரோவியக் கதை – 12

சஞ்சனா

லிலி என்ற தொடரோவியக் கதையின் 12வது பாகம்.

கட்டுரை
கவிதையின் மதம் - தேவதேவன் - ஓவியம் பானு

கவிதையின் மதம் – 10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்

தேவதேவன்

அறிதலில் நடக்கும் அந்தப் பார்வையில் உலகம் உருளும்போதுதான் அது மனிதர்கள் வந்தடைய வேண்டிய இடத்தை வந்தடைந்திருக்கும்.

வேணு வேட்ராயன் கட்டுரை: புகைப்படம் பானு

அறிவிலுமேறி அறிதல் – 9: வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்

வேணு வேட்ராயன்

கவிதையின் துடிப்புகளைக் கேட்பதும், அதன் சமிக்ஞையைப் பின்தொடர்வதும், அதன் அருகாமையை நழுவவிடாமல் இருப்பதும் நம்மை அறிதலின் பாதையில் தொடர்ந்து செலுத்திக்கொள்வதேயாகும்.

சித்தார்த்தா - திருலோக சீதாராம் - கணேஷ் பாபு கட்டுரை

திரைக்கடலுக்கு அப்பால் 5: சித்தார்த்தா

கணேஷ் பாபு

இலக்கியவாதி தத்துவத்தைப் பேசும்போது ஒரு கோட்பாடாகவோ கொள்கையாகவோ அதைப் பேசாமல், அவன் வாழ்வின் சிக்கலினூடாக, எரியும் பிரச்சனைகளினூடாக, இருளிலும் ஒளியிலும் அலைக்கழிக்கப்பட்டும், மயங்கியும் தயங்கியும் தத்துவத்தை வந்தடைகிறான்.

குறுநாவல்
நீச்சல் குளம் குறுநாவல்: ஓவியம் பானு

நீச்சல் குளம்: பகுதி 3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

காற்றில் மறைந்திருக்கும் உருவற்ற ஒரு கலைஞன், தான் நகரும் திசையெங்கும் நிலத்தில் கிடக்கும் எலும்பைக் கையில் எடுத்து, குறைகாண முடியாத வகையில் வாசிக்கும் மரணச் சங்கீதத்தின் ஒரே கருவி.


நன்றி: நண்பர் வே.நி.சூர்யா