தேரியாள் மண்விலங்கு: நாடகக் கலைஞர் முருகபூபதியுடன் ஓர் உரையாடல்

இசை, பனுவல், நிலம், நாடக உடலிகள், பார்வையாளர்கள் என அனைத்தும் பிணையும் இழையாகையில் நாடகம் நிறைவை ஒட்டிய நிலையை அடைகிறது.