நாளையின் நிழல்கள் – 2

< 1 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு இதழிலும் வெவ்வேறு கலைஞர்களிடம் எதிர்காலத்தின் சித்திரங்களைத் தீட்டச்சொல்லிக் கேட்கிறோம். அவர்களின் கனவுகள், அச்சங்கள், தீர்க்கமான பார்வைகள், எதிர்பார்ப்புகள் – எல்லாம் சேர்ந்த கலவையாக. இவ்விதழில் சஞ்சனா வரைந்த நாளையின் நிழல் இதோ.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்